கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் சட்டமன்ற தொகுதி பாட்டன் வீ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி: தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு ஓசூர் சட்டமன்ற தொகுதி கரிகாலன்...

ஓசூர் சட்டமன்ற தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி : வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன, சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு – மலர்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கருமலை மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கடல்தீபன் அவர்களின் நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் மலர்வணக்க நிகழ்வும் நடைபெற்றது.  

கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

கிருஷ்ணகிரி  தொகுதி கிளை மற்றும் நகர கட்டமைப்புகள் குறித்தும் நகரத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்தும், நகரத்தில் முக்கிய இடங்களில் மற்றும் கிராமப்புற பகுதிகளில் புலிக்கொடி போன்ற 5 தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

ஓசூர் சட்டமன்ற தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதி: தேர்தலுக்காக கழட்டிய கொடிமரம் அனைத்தும் ( 08-08-2021) அன்று மீண்டும் ஓசூர் சட்டமன்ற தொகுதி சுற்றுவட்டார பகுதிகளில் கொடி கம்பம் நடப்பட்டு புலிகொடி ஏற்றப்பட்டது  

ஓசூர் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகை புனரமைப்பு பணி

ஓசூர் சட்டமன்ற தொகுதி பழைய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் தாலுகா அலுவலகம் புனரமைக்கப்பட்டது. செய்தி வெளியீடு: தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்.  

ஓசூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதி,. நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினர். செய்தி வெளியீடு: தகவல் தொழில்நுட்ப பாசறை.  

கிருஷ்ணகிரி தொகுதி சுங்கச்சாவடி அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

மக்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் நமது கோரிக்கையை...

கிருட்டிணகிரி மாவட்டம் விதைபந்து விதைக்கும் திருவிழா

உயிர் காற்றுக்கு தேவையான மரங்களை நாமே உருவாக்குவோம்! பத்து இலட்சம் விதைப்பந்துகள் விதைக்கும் திருவிழா கிருட்டிணகிரி மாவட்டம் முழுவதும் விதைக்கும் விழாவில் முதலாவதாக கிருட்டினகிரி புதிய பேருந்துநிலையம் அருகில் வருகின்ற 04-07-2021 அன்று காலை 8:30...

ஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா பேரிடர் காரணமாக சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவளித்தோம். ########################## ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை