கிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி தொகுதி சார்பாக,ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்துக்கொண்டனர்.
கிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்ற நிகழ்வு
கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 17,காந்தி நகர் என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு...
கிருட்டிணகிரி நகரத்தில் 26’ஆவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருட்டிணகிரி நகரத்தில் 26'ஆவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர பொருபாளர்களால் நடத்தப்பட்டது.
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கிருட்டிணகிரி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர பொறுப்பாளர்கள் சார்பாக நடத்தப்பட்டது.
ம.சுதர்சன்
நகர தலைவர்
கி.சதிஷ் குமார்
நகர செயலாளர்
கிருட்டிணகிரி தொகுதி தியாக தீபம் “திலீபன்” நினைவு கொடியேற்ற நிகழ்வு
கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின்
சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில்,வார்டு 16,லண்டன்பேட்டை என்ற இடத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது.இதில்...
கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி கொடியேற்றம் நிகழ்வு
கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக ஈகைப்பேரொளி தியாக தீபம் "திலீபன்" நினைவுநாள் அன்று கிருட்டிணகிரி நகரத்தில், வார்டு 16, லண்டன்பேட்டை என்ற இடத்தில்...
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி தமிழ்தேசிய போராளி தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்
கிருட்டிணகிரி சட்டமன்றத்தொகுதி
நாம் தமிழர் கட்சியின் சார்பாக
தமிழ்தேசிய போராளி
தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கிருட்டிணகிரி நடுவண் மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும்...
கிருட்டிணகிரி மாவட்டம் கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம் கள்ளகுறிக்கி கிராமத்தில் கனிமவள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரிகளை மூடக்கோரி ஒன்றிய-மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின்...
கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஜெகதீசபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் மாத கலந்தாய்வு கூட்டம்
செப்டம்பர் மாத கலந்தாய்வு கூட்டத்தில் இந்த மாதம் முன்னெடுக்கும் நிகழ்வுகள் குறித்தும்,கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க தொகுதி முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாம்,கொடியேற்றம் நிகழ்வுகள் நடத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.