கரூர் மாவட்டம்

குளித்தலை தொகுதி – தலைவா் பிறந்தநாள் விழா

26.11.2020 ( வியாழக்கிழமை ) வெகு விமர்சையாக குளித்தலை நாம் தமிழர் கட்சியின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது ▪️காலை...

கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

தமிழ்த்தேசியதலைவர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோண்றிமலை அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அரிசி வழங்க பட்டது. செந்தில் குமார் -9842933600

அரவக்குறிச்சி தொகுதி – தேசிய தலைலவர் பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி க.பரமத்தி பகுதி உறவுகள் தேசிய தலைவரின் 66-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு க.பரமத்தி யில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கரூர் – மண்டல கலந்தாய்வு

கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி  கலந்தாய்வு கூட்டம்  ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...

குளித்தலை தொகுதி – புலி கொடியேற்றும் விழா

15/11/2020 அன்று குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மலையாண்டிபட்டி, போத்துராவுத்தன் பட்டி, அய்யம்பாளையம், கொசூர் மேட்டூர், மத்தகிரி, கல்லுபட்டி, பஞ்சப்பட்டி ஆகிய ஊர்களில் புலி கொடியேற்றி கிளைகள் திறக்கபட்டது.

குளித்தலை தொகுதி – உறுப்பினா் சோ்க்கை முகாம்

இன்று தோகமலை ஓன்றியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் அமைத்து உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது.  

குளித்தலை தொகுதி – தியாகச் செம்மல் திலீபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்ட மன்ற தொகுதியின் சார்பாக தியாகச் செம்மல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரே நாளில் பல பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக  தாளியாம்பட்டி கிராம குளத்தின்...

பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு

பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

கிருஷ்ணராயபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தொழிற்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.