கரூர் மாவட்டம்

குளித்தலை தொகுதிஉறுப்பினர் சேர்க்கை முகாம்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை ஒன்றியம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக அய்யர்மலை சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி...

குளித்தலை தொகுதி கி.ஆ.பெ.விசுவநாதம் புகழ் வணக்க நிகழ்வு

முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27ம் ஆண்டு புகழ்வணக்கம் நிகழ்வு குளித்தலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிபிரகாசு , தொகுதி...

குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குளித்தலை சட்டமன்ற தொகுதி ராஜேந்திரம்பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட கருங்கலா பள்ளி கிராமத்தில் 150 பனை...

குளித்தலை தொகுதி – கொடி ஏற்றும் விழா

குளித்தலை தொகுதி கிழக்கு ஒன்றியம், கருங்கலாப்பள்ளியில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவேந்தல்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி -ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 15-12-2021 (புதன்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையத்தில், ஈகைத் தமிழர் அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட குளித்தலை நகரம், புனவாசிப்பட்டி, ஐநூற்றுமங்கலம், இனுங்கூர், தோகைமலை ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணி ஆகியவை...

குளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி, குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 6-12-2021 (திங்கள்கிழமை) அன்று நினைவேந்தலும், புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி, கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மேற்கு மாவட்டம்.  

கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா

கரூர் வடக்கு நகரம், கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கமேடு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி , கரூர் வடக்கு நகரம், கரூர்...