கரூர்

Karur

தலைவர் பிறந்த நாள் விழா :கரூர்

26.11.2019 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றியம் நெரூர் தென்பாகத்தில் உள்ள புனித மரியன்னை RC துவக்கப்பள்ளியில்...

தலைவர் பிறந்த நாள் விழா-அலுவலகம் திறப்பு விழா

26.12.2019 தமிழ் தேசியத் தலைவரின் 65 -வது பிறந்தநாளில் கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் திறக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.12.2019 கரூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு...

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி

07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி - சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி

02.10.2019) கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மேற்கு நகரம் தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

பெருந்தலைவர் காமராசரின் நினைவு தினம்-மலர்வணக்கம்

பெருந்தலைவர் காமராசரின் 44-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்

தேசிய குருதிக்கொடை தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம். கரூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட...

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் வடக்கு நகரம்

29.09.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு நகரம் சார்பில் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் மற்றும் விவிஜி நகர் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

தியாக தீபம்  திலீபன் வீரவணக்க நிகழ்வு -கரூர்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் தியாக தீபம்  திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கரூர் அமராவதி ஆறு தூர்வாரும் பணி-கரூர் தொகுதி

கரூர் மாவட்ட நாம் தமிழர்  கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில்  கரூர் அமராவதி ஆறு தூர்வாரப்பட்டு நெகிழி குப்பைகளையும் கண்ணாடி போத்தல்களையும், சாக்டைகளில் வளர்ந்த ஆகாயத் தாமரைச் செடிகளையும் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டது.