செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ
கரூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி,
கரூர் சட்டமன்ற தொகுதி,
கரூர் மேற்கு மாவட்டம்.
கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா
கரூர் வடக்கு நகரம், கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெங்கமேடு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி ,
கரூர் வடக்கு நகரம்,
கரூர்...
கரூர் மாவட்டம் தேசிய தலைவரின் பிறந்தநாள் விழா
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி
கரூர் மாவட்டம்.
கரூர் தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா
கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் வடக்கு நகரம் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.
கரூர் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி
கரூர் சட்டமன்ற தொகுதி
குளித்தலை தொகுதி – கொடியேற்றும் விழா
கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை தொகுதி தோகைமலை மேற்கு ஒன்றியம், பொருந்தலூர் மற்றும் முத்துபாலகிரி ஆகிய இடங்களில் 28-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றி கிளை அமைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தல்
கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு...
கரூர் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
#கண்டன_ஆர்ப்பாட்டம்
கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி நமது கரூர் மாவட்ட...