கன்னியாகுமரி மாவட்டம்

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

கப்பியறை பேரூர் கஞ்சிக்குழி அரசு பள்ளி வழியாக செல்லும் பாம்பூரி வாய்க்கால் இன்று தூய்மை படுத்தப்பட்டது. இந்த நிகழ்வு ஒன்பது வாரங்களாக நடைபெற்று இன்று முடிந்தது. இந்த நிகழ்வை கப்பியறை பேரூர் மகளிர் பாசறை...

பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி

பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 25.9.22, சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி, திற்பரப்பு பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்: 9486809150  

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜர் நினைவு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

02-10-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நமது பெரும்பாட்டம் கல்வித் தந்தை பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுப் புகழ்...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ! 6-10-21, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட அருமனை பேரூராட்சி இரும்பிலி பகுதியை சார்ந்த கணேசன் விபத்தின் காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதை அறிந்து அன்னாரின் குடும்பத்திற்கு கட்சியின் உறவுகள் சார்பாக நிதி திரட்டி தொகுதி...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி விவசாயியை பெருமைப்படுத்தும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மணலிகாளை இடத்தை வசிக்கும் விவசாயி திரு . டுபர்சன் அவர்களுக்கு  விவசாயத்தில் அன்னாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வுக் கூட்டம்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வு 02-10-2022 அன்று தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஊராட்சியில் முன்னெடுக்க...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பரிசளிக்கும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி மருதங்கோடு பகுதியை சார்ந்த நெல் விவாசாயி திரு . செல்வராஜன் அவர்களுக்கு  விவசாயத்தில் தங்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி, வேர்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 5.10.22, நாம் தமிழர் கட்சி, வேர்கிளம்பி பேரூராட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

பத்மநாபபுரம் தொகுதி மனு அளித்தல்

பத்மநாபபுரம் தொகுதி, அயக்கோடு ஊராட்சியில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்களோடு காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டது. 5.10.22, நாம் தமிழர் கட்சி, அயக்கோடு ஊராட்சி, திருவட்டார் ஒன்றியம், பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150