கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பிளவக்கல் பகுதிகளில் வழங்கப்பட்டது  

கன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!!💐 அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், கன்னியாகுமரி பேரூராட்சி சார்பாக வரும் ஞாயிற்றுகிழமை (11-04-2021) அன்று காலை 9:00 மணி அளவில் விவேகானந்தபுரம் சந்திப்பில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  

குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு 09-05-2021 ஞாயிற்று கிழமை மாலை 6:30 க்கு தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக பொறுப்பாளர்கள் தங்கள் அலைபேசியில் zoom software யினை பயன்படுத்தி கலந்து கொண்டனர்.....  

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி உறவுகளினால் கன்னியாகுமரி தொகுதியில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது.  

கன்னியாகுமரி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்💐* கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, அகஸ்தீஸவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சி கலந்தாய்வு  18-04-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில், வைத்து பேரூராட்சி கலந்தாய்வு மிகவும் சிறப்பாக...

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி..... கன்னியாகுமரி தொகுதியில் உள்ள தெற்கு தாமரைகுளம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது.  

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

24-04-2021 அன்று காலை 9:30 மணி அளவில் கன்னியாகுமரி தொகுதியை சேர்ந்த அழகப்பபுரம் மீன்கடை பகுதியில் வைத்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

கன்னியாகுமாரி பாராளுமன்றத் தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற  பொதுத்தேர்தலில் கன்னியாகுமாரி தொகுதி  பாரளாளுமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கன்னியாகுமாரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள்...

குமரி தொகுதி – ஈழம் காக்க ஈகம் செய்த சீனிவாசன் அவர்களின் நினைவு நிகழ்வு

இனம் காக்க தன் உயிரை தியாகம், செய்த சீனிவாசன் அவர்களின் தியாகத்தை நினைவுட்டும் நிகழ்வு 27-02-2021 அன்று காலை 8மணிக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு சாலையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்ட...

குமரி சட்டமன்ற தொகுதி – இரு சக்கர பேரணி

🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬 🇰🇬குமரி சட்டமன்ற தொகுதி ═══════════════ தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!!💐 வேட்பாளர் அறிமுகம் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஞாயிறு (28-02-2021) இன்று வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்ற மாபெரும்...