ஆலந்தூர்

Alandur ஆலந்தூர்

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு-

18.09.2019 காலை 8 மணிக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக 165 வது வட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கொடி வீரவணக்க நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி

28.08.2019 அன்று ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.

அங்கன்வாடி மையத்திற்கு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(11/01/2019) ஆலந்தூர் தொகுதி, குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம், பரணிபுத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு, தேவையான பொருட்களை தொகுதி சார்பாக வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதி சார்பாக நன்றி...

ஐயா நம்மாழ்வார் 5ஆம் ஆண்டு நினைவு நாள்.

30/12/2018, வேளான் இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  ஆலந்தூர் தொகுதி, 158 வது வட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,,