திண்டுக்கல் மாவட்டம்

பழனி தொகுதி – முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் வழங்கும் விழா

*பழனி சட்டமன்றத் தொகுதி, நகரம், ஒன்றியம், பேரூராட்சி,* ஆகிய அனைத்து பகுதி பொறுப்பாளர்களால், பழனி நகரில் *தைப்பூச பெருவிழாவிற்கு பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கி *2021 சட்டமன்றத் தேர்தலுக்கான துண்டறிக்கை பிரச்சார நிகழ்வு...

ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )- புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

ஆத்தூர் தொகுதி( திண்டுக்கல் )ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சி கிளையில் ஈழம் முதல் இமயம் வரை ஒருசேர பறந்த புலிக்கொடியை மாநில கொள்கை பரப்பு செயலாளர் பொறியாளர் அருண் ஜெயசீலன் மற்றும் ஊராட்சி...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 2021 சட்டமன்ற வேட்பாளர் முனைவர் சைமன் ஜஸ்டின் அவர்களை திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்தூர் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்தனர். அதைத்தொடர்ந்து வள்ளலார் மற்றும் அண்ணன்...

பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம்

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று தைப்பூச பெருவிழாவிற்கு வருகை புரிந்த பக்தர்களிடம் தேர்தல் துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  அறிமுக  கூட்டம்   கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள்...

பழனி தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு நினைவேந்தல் நிகழ்வு

பழனி சட்டமன்றத் தொகுதி பழனி சிவகிரிப்பட்டி பேரூராட்சியில் அனைத்து நிலை பொறுப்பாளர்களால் 29.01.2021 அன்று நமது தொப்புள் கொடி தாய்த் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக தனது இன்னுயிரை இழந்த வீரத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு...

பழனி தொகுதி – தைப்பூச பெருவிழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் தைப்பூச பெருவிழா முதல் நாள் 27.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010045 நாள்: 26.01.2021  தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த க.செல்லமுத்து (எ) கதிர்  (22444541789) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்தது. இதில் தொகுதி பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள நத்தம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். சிவசங்கரன் மற்றும் பொறுப்பாளர்களால் 14.01.2021 அன்று துண்டறிக்கை கொடுத்து தேர்தல்...