தர்மபுரி மாவட்டம்

DHARMAPURI DISTRICT

அரசியல் பயிற்சி வகுப்பு:அரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் தேசிய இனங்களின் உரிமையும் பற்றிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில்  மாநில இளைஞர்...

அறிமுக கலந்தாய்வு கூட்டம்-தருமபுரி

நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதியில் 17/11/2019  ஞாயிற்றுகிழமை அரூர் தொகுதி புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-அரூர்

அரூர் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் 6/9/2019.அன்று  நிலவேம்பு கசாயம். வழங்கப்பட்டது

மது விலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”

27-09-2019 அன்று தருமபுரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் "பூரண மதுவிலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

முழுமையான மது விலக்கு நடைமுறைபடுத்தக்கோரி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக 23.9.2019 அன்று கிளை திறப்பு கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் முழுமையான மது விலக்கு அமல் படுத்த கோரி மாநில...

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

2019080139 நாள்: 02-08-2019 அறிவிப்பு: தர்மபுரி மாவட்டம், தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் (53361591513), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி...

கபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 19 & 20 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

காவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

கடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்...

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) | நாம் தமிழர் கட்சி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை...

காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பொம்மிடி ரயில் நிலையம் அருகே, இன்று (1-04-2018) காலை 11 மணியளவில், காவிரி மேளாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -...