காவிரிச்செல்வன் விக்னேசு-மலர்வணக்கம்-நிகழ்வு-தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி

40

கடந்த 14-09-2018 அன்று காவிரிச்செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் நினைவை போற்றும் வகையில் தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் கடத்தூரில் பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்தது.

முந்தைய செய்திநாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை _பனை திருவிழா-வேலூர் சட்ட மன்ற தொகுதி
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி-சுற்று சூழல் பாசறை-பனை விதை நடும் விழா- கும்மிடிப்பூண்டி