கடலூர் மாவட்டம்

கர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

15/07/2020 கல்விக்கண் திறந்த #கர்மவீரர்_காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டம் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில்...

கொடியேற்றும் நிகழ்வு – புவனகிரி தொகுதி

15-07-2020 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி மந்தாரக்குப்பம் மற்றும் ரோமாபுரி பகுதியில் கட்சியின் கொடி  ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள வள்ளலார் ஞான சத்திய சபை அருகில் பேரூராட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் அப்பகுதியில் உள்ள...

கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – நெய்வேலி

நாம் தமிழர் கட்சி நெய்வேலி மருத்துவப் பாசறையின் சார்பில்... கொரோனா விழிப்புணர்வின் 7-ஆம் நாள் 05-08-2020 அன்று நிகழ்வாக நெய்வேலி தொகுதியின் வட்டம்-30 திடீர்குப்பத்தில்... பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் இப்ராஹிம், அஸ்கர் அலி முன்னிலையில் கபசுர குடிநீர் தரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கடல் தீபன் அவர்கள்...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

நாம் தமிழர் கட்சி - பண்ருட்டி சட்டமன்ற தொகுதி - அண்ணாகிராமம் ஒன்றியம் (நடுவண்) - சாத்திப்பட்டு கிளை சார்பில் 04.08.2020 அன்று காலை 7.00 மணியளவில் கொரோனா நோய் வராமல் தடுக்கும்...

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி

காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக கிராண்ட் ஸ்டூடியோ அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

20/04/2020 கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்

நாம் தமிழர் கட்சியில் இணைந்த புதிய உறவுகள் -காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட காவலக்குடி ஊராட்சியில் உள்ள திரு.ராஜ் மோகன் அவர்கள் தலைமையில் அவர் பகுதியில் உள்ள இனப்பற்றாளர்களை ஒருங்கிணைத்து நாம் தமிழர் கட்சி...