கொடியேற்றும் நிகழ்வு – புவனகிரி தொகுதி

29

15-07-2020 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி மந்தாரக்குப்பம் மற்றும் ரோமாபுரி பகுதியில் கட்சியின் கொடி  ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமரசர் புகழ் வணக்க நிகழ்வு- தூத்துகுடி தொகுதி
அடுத்த செய்திபெண் காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி