கடலூர் மாவட்டம்

கடலூர் தொகுதி – பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்குதல்

கடலூர் தொகுதி 3- வது வார்டில் சின்னத்தை சேர்க்கும் வண்ணமாக பொது மக்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டது. இதை இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ் மற்றும் செய்தி தொடர்பாளர் வினோத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.  

கடலூர் தொகுதி – கொடி ஏற்றம் நிகழ்வு

கடலூர் தொகுதி 10 ஆம் வார்டு மஞ்சக்குப்பம் பகுதியில் கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது. வார்டு செயலாளர் *சிலம்பு* அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக...

கடலூர் தொகுதி – திருவள்ளுவர் புகழ்வணக்கம்

கடலூர் தொகுதி திருவள்ளுவர் தினத்தன்று புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.. கடலூர் தபால் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வு நகர செயலாளர் மகேந்திர வர்மன் மற்றும் பொறுப்பாளர் சரவணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில...

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கப்பட்டன 2021 சட்டமன்ற தேர்தல் களமாட தொடக்க மாக இந்த முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாரம்...

திட்டக்குடி – ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

  கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் நாம் தமிழர் கட்சியின் நல்லூர் கிழக்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் கூட்டம் ஈஸ்வரா வணிக வளாகத்தில் ஒன்றிய தலைவர் வே. இளந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. திட்டக்குடி...

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் வார்டு 8 செல்லஞ்சேரி பஞ்சாயத்து ஒன்றியத்தில் இரண்டாம் நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 8-வார்டு தொகுதி செயலாளர் முன்னெடுத்த இந்நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...

கடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்

கடலூர் மாவட்டத்தில்  உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து 24  ஆண்டுகளாக பணியில் அமர்த்தப்படாத மண்ணின் மைந்தர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி 18.01.2021 அன்று  நடைபெற்ற போராட்டத்தில்...

கடலூர் தொகுதி – மழைக்கால களப்பணி

கடலூர் தொகுதியில் உள்ள *5வது* வார்டு *புருஷோத்தமன் நகர்* பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை *மக்களின் கோரிக்கைக்கு* ஏற்ப தேங்கியுள்ள *மழை நீரை வெளியேற்றும் பணி* தொகுதி செயலாளர் பழனி மற்றும் செந்தில்...

நெய்வேலி – நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாகப் பணி நியமனம் செய்ய ஆதரவு

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களை உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்பழகுநர்களுக்கு நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி சார்பில் ஆதரவு...

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர் - தமிழ் பெருங்குடியோன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவேந்தல் நிகழ்வு 30.12.2020 பண்ருட்டி...