சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பெரியகுமட்டி கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நெய்வேலி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு
இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி நகரில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு, நெய்வேலி நாம் தமிழர் உறவுகளால் புகழ் வணக்கம் செய்த நிகழ்வு.
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
திட்டக்குடி தொகுதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்🐯🇰🇬✊
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!
நெய்வேலி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நெய்வேலி தொகுதி வளர்ச்சி மற்றும் முத்தாண்டிக்குப்பம் பொதுக்கூட்ட நிகழ்வுக்கான ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி புதிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த கலந்தாய்வில் (உறுப்பினர் முகாம், மாத சந்தா, தொகுதி கட்டமைப்பு) போன்ற பணிகள் திட்டமிட்டு செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர் சார்பாக மரக்கன்று நடும் விழா
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக 15/03/2023 சுற்றுச்சூழலை பாதுகாத்திட மரக்கன்று நடும் விழா நடைபெற்று சிறப்பாக முடிந்தது. இந்த விழாவில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நாள்காட்டி வழங்கப்பட்டது.
சிதம்பரம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பு.ஆதிவராகநல்லூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023030093
நாள்: 10.03.2023
அறிவிப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தொகுதியைச் சேர்ந்த தி.மணிகண்டன் (03457019041), அ.பீட்டர் (03558182070), ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
