கடலூர் மாவட்டம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்குறிச்சி மற்றும் மேலக்குறிச்சி இரண்டுக்கும் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி ம.புதூர்,மலையனூர்,கச்சிமைலூர் ஆகிய ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது

திட்டக்குடி தொகுதி நீர்,மோர் வழங்கும் நிகழ்வு

திட்டக்குடி தொகுதி வள்ளிமதுரம் கிராமத்தில் தேர் திருவிழா முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக"நீர்மோர் வழங்கும் நிகழ்வு"சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இதில் தொகுதி பொறுப்பாளர்களும் கிளை உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

திட்டக்குடி தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி வள்ளிமதுரம் கிராமத்தில் நாம்தமிழர் கட்சி கொடிகம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

வடலூர் நகரம் தண்ணீர் பந்தல் அமைப்பு

வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தத்தில் ஒருமாதம் முன் நாம்தமிழர்கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெற வைத்த தண்ணீர் பந்தல் சமூகவிரோதிகளால் எரிக்கப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆணை ஏற்று தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்து.

விருத்தாச்சலம் சித்தலூரில் புலிக் கொடியேற்றம் நிகழ்வு

விருத்தாச்சலம் சித்தலூரில் அமைந்துள்ள பனிமலையில் கொடிகம்பம் நடுவிழா நடைபெற்றது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி வ.சித்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும்...

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி துறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.