திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

32

திட்டக்குடி தொகுதி 15.07.2023 அன்று பெரிய கோவில் அருகில் அமைந்துள்ள எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் திருவுருவச் சிலைக்கு திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு