கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி நடுவன் ஒன்றியத்தைச் சேர்ந்த குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் கபசுரக்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் பேரூராட்சியில் உள்ள வள்ளலார் ஞான சத்திய சபை அருகில் பேரூராட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பில் அப்பகுதியில் உள்ள...
பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – குறிஞ்சிப்பாடி தொகுதி
நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தொகுதி செயலாளர் இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், தொகுதி, பேரூராட்சி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -குறிஞ்சிப்பாடி தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் உள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கிளை கலந்தாய்வு கூட்டம் – குறிஞ்சிப்பாடி தொகுதி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கிளை கலந்தாய்வு கூட்டம் கடலூர் கிழக்கு ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சி சே.புதுக்குப்பம் கிளையில் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். குறிஞ்சிப்பாடி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி வடலூர் அருகாமையில் உள்ள கருங்குழி கிராமத்தில் வசித்து வரும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த கண்பார்வையற்ற வெற்றிவேலன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண...
ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கிய கடலூர் தொகுதி.
கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அம்பலவானன்பேட்டையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் தங்கியுள்ள ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் நமது ஈழத்தமிழர் உறவுகளுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டது நிகழ்வில்...
குறிஞ்சிப்பாடி தொகுதி – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கடலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் திருவந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை 14/03/2020 மாலை
குறிஞ்சிப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கொடியேற்றம்-அலுவலக திறப்பு விழா- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதி சார்பாக கொடியேற்றம் அலுவலக திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.






