கோயம்புத்தூர் மாவட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வடமதுரை பிரதான சாலையில்  19.03.2023 காலை 10.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கொடியேற்ற நிகழ்வில் தொகுதி,...

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, இடையர்பாளையம், டிவிஎஸ் நகர் பகுதி வட்ட செயலாளர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் முன்னெடுப்பில் அந்த பகுதி பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி இடிகரை மற்றும் அத்திபாளையம் பகுதிகளில் தொகுதி து.தலைவர் தங்கபாண்டி முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

கவுண்டம்பாளையம் தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி

கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி கீரணத்தம் பகுதி கரட்டுமேடு முருகன் கோவில் தைப்பூச வேல் வழிபாடு வீரத்தமிழர் முன்னணி தொகுதி &  மாவட்ட பொறுப்பாளர்கலால் முன்னெடுக்கபட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்குதல்

கவுண்டம்பாளையம் தொகுதி, கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் கூடமுழுக்கு முன்னிட்டு மரக்கன்று மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது...

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி. – கண்டன ஆர்பாட்டம்

கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கல் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதி வடமதுரை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு  இசைமதிவாணன் மற்றும் ஞானசேகரன் அவர்களால் ஏற்றபட்டது. கவுண்டம்பாளையம் தொகுதி அத்திபாளையம் பகுதியில் (gated commun ity ல்) பொது மக்கள் ஆதரவோடு மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில்...

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

5/ஏப்ரல்/2023 அன்று கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கள் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி மனு...

வால்பாறை தொகுதி நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...

வால்பாறை தொகுதி புதிய உறுப்பினர் இணையும் விழா

வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதியில் அங்கலகுறிச்சி செயலாளர் தமிழரசன் தலைமையில் பத்துக்கும் மேற்ப்பட்ட உறவுகள் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனர்...