கோயம்புத்தூர் மாவட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி பேச்சுப்போட்டி விடுதலைப் போரில் தமிழர்கள்

கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த தினமான இன்று இந்திய இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் என்ற தலைப்பில் மாபெரும் பேச்சுப்போட்டி கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்...

கவுண்டம்பாளையம் தொகுதி ஐயா வ உ சி புகழ் வணக்கப் நிகழ்வு

கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சி யின் 150வது பிறந்த நாளில்    கோவை சிறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மற்றும் சிறையில் அவருக்கு அளித்த...

கிணத்துக்கடவு தொகுதி மரம் நடு விழா

கிணத்துக்கடவு தொகுதி ,மதுக்கரை பேரூராட்சி,1 வது வார்டு,அறிவொளி நகர் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது . மேலும் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள். நன்றி ம.உமா ஜெகதீஸ் தொகுதி செயலாளர்  

பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம்

15-ஆக -2021 அன்று  பொள்ளாச்சி தொகுதி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடந்தது. கலந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி. நாம் தமிழர் கட்சி, பொள்ளாச்சி.  

கிணத்துக்கடவு தொகுதி சாலை சீரமைப்பு பணி

கோவை, கிணத்துக்கடவு தொகுதி, அறிவொளி நகர் 1வது வார்டில் கழிவுநீர் வடிகாலை சரிசெய்துகொடுக்கும்படி நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களுடைய கோரிக்கையை ஏற்று 12.08.21 கழிவுநீர் வடிகாலை நாம் தமிழர் கட்சி முன்னிலையில்...

கிணத்துக்கடவு தொகுதி குப்பைகளை அகற்ற கோரி மனு வழங்குதல்

கிணத்துக்கடவு தொகுதி,, வெள்ளலூர் பகுதியில் அரசு அனுமதிக்காத இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி , கோரிக்கை மனு வெள்ளலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இந்த களப்பணியை வெள்ளலூர் பகுதி பொறுப்பாளர் *திரு ஜீவானந்தம்* முன்னெடுத்தார்.. உடன் சென்று மனுவை வழங்கியவர்கள் *உமா...

கவுண்டம்பாளையம் தொகுதி -தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு 

வீரமிகு பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு 03-08-2021 அன்று கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக நடைபெற்றது

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளி நகரில் கொடிக்கம்பம் நடுதல்

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி, *அறிவொளி நகரில்* வார்டு 1ல் நடந்த *கொடியேற்று* விழா நடைப்பெற்றது. அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் 🌷🌷🌾  

கிணத்துக்கடவு தொகுதி அறுவை சிகிச்சைக்கு உதவுதல்

கோவையைச் சேர்ந்த *13 வயது சிறுவன்* பிரித்விராஜ் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக *கிணத்துக்கடவு* *தொகுதி நாம் தமிழர்* கட்சியினர் ரூ.15,000த்தை அளித்து உதவி புரிந்தனர்... .. மாநில பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட பொறுப்பாளர் மதுக்கரை...

கிணத்துக்கடவு தொகுதி கர்மவீரர் காமராஜருக்கு மாலை அணிவித்தல்

கர்ம வீரர் காமராஜர் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி உறவுகள். உமா ஜெகதீஸ் இராமகிருஷ்ணன் கார்த்திக் ராஜா ரூபன் சரவணன் கணேசன் அனைவருக்கும்...