கிணத்துக்கடவு தொகுதி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கடந்த 5ம் தேதி, செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாளன்று கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் பாலாஜி , சேக்அப்துல்லா, இப்ராஹீம் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் வாழ்த்துக்கள் 🌺🌺🌺  

கிணத்துக்கடவு தொகுதி அரசுப் பள்ளியில் மின்விசிறி சரி செய்து கொடுத்தல்

கிணத்துக்கடவு தொகுதி, *மதுக்கரை நகராட்சி* *அறிவொளி நகரில்* உள்ள *அரசு பள்ளியில்* 7 மின்விசிறிகள் பழுதாகி உள்ளது சரி செய்து கொடுங்கள் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தார்கள் !! உடனே அப்பகுதி *நாம்*தமிழர் கட்சி* உறவுகளான *கிருஷ்ணா*...

கிணத்துக்கடவு தொகுதி கிராம சபை கூட்டம்

கிணத்துக்கடவு ஒன்றியம் கோவிந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பேருந்து நிலையம் அபாயகரமான முறையில் இருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பாக *உமா ஜெகதீஷ்* கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார். நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்கள். தகவல்கள்: *உமா ஜெகதீஷ்* @SeemanOfficial  

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் மனு கொடுத்தல்

*மகிழ்ச்சிகர அறிவிப்பு* : கிணத்துக்கடவு தொகுதி *வெள்ளலூர் பேரூராட்சி* 9 ஆவது வார்டு பகுதியில் புதிதாக கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ளுமாறு நாம் தமிழர் கட்சி கிணத்துக்கடவு தொகுதி சார்பாக...

கிணத்துக்கடவு தொகுதி மதுக்கடை திறப்பிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டை

*கிணத்துக்கடவு தொகுதி* மதுக்கரை நகராட்சியில் மதுக்கடை திறப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அதனை மனுவாக உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் முயற்சியை கிணத்துக்கடவு தொகுதி...

கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பகுதி கலந்தாய்வு

கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வில், தொகுதியில் உள்ள அனைத்து பகுதி வாரியாக கட்டமைப்பை பலப்படுத்துவது என்ற தீர்மானத்தின் படி, 26 06 2022, வெள்ளலூர் பேரூராட்சி காண கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது:: இதில் , 1. மருத்துவர் சுரேஷ் (பொள்ளாச்சி...

கிணத்துக்கடவு தொகுதி பனை விதை சேகரிப்பு

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எட்டிமடை ,சாவடி இடங்களில் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது!! களபணியில்:: தங்கவேல் அசோக்குமார் பிரவீண் @SeemanOfficial @NtkEnvWing @AnandV86781266 @roobancbe வாழ்த்துக்கள் 🌾🌷 https://t.co/rr22QSf9Wh  

கிணத்துக்கடவு* *தொகுதி* சி பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு

தமிழர் தந்தை *சி‌.பா.ஆதித்தனார்* அவர்களின் 46-வது நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு, *கிணத்துக்கடவு* *தொகுதி* *நாம் தமிழர் கட்சி* அலுவலகத்தில் நடைபெற்றது.. கலந்து கொண்ட உறவுகள்: 1.மதுக்கரை ஆனந்தன் 2 .செல்வகுமார் 3 அசோக்குமார் 4.கதிர்பிரபாகரன் 5 .தங்கவேல் 6.பிரவீண் 7 செல்வா பாண்டி 8....

கிணத்துக்கடவு தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கெடுத்தல்

24 04 2022 ஞாயிறு அன்று  நடந்த கிராமசபை கூட்டத்தில் *கிணத்துக்கடவு* ஒன்றியம், கோவிந்தாபுரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திரு. *உமா ஜெகதீஷ்* பங்கேற்று , தீர்மானங்களை மக்கள் முன்பு படித்தார்....

கிணத்துக்கடவு தொகுதி பொது மக்களுக்கு நீர்மோர் வழங்குதல்

*பொதுமக்களுக்கு* *நீர்மோர்* *வழங்குதல்* ;: சுந்தராபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. **நிகழ்வு* *முன்னெடுத்தவர்கள்* : * நாடாளமன்ற பொறுப்பாளர் மருத்துவர் சுரேஷ் மாவட்டத் தலைவர் மதுக்கரை ஆனந்தன் அசோக் குமார் செல்வகுமார் பூலோகம் *கலந்து...