கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு தொகுதி
2019-6-23 அன்று கலந்தாய்வு கூட்டம் கிணத்துக்கடவு தொகுதி சார்பாக
கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கம் கொடியேற்று நிகழ்வோடு தொடங்கி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. சிறப்பு அழைப்பாளர்கள் பேராசிரியர் , கல்யாணசுந்தரம் மற்றும் சட்டத்தரணி ராஜிவ்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
சீராபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தியாக தீபம் திலீபன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது.
பள்ளி குழந்தைகளுக்கு உலக பொதுமறை திருக்குறள் மற்றும்...
கொடியேற்றும் நிகழ்வு-கிணத்துக்கடவு தொகுதி
போடிபாளையம் - கிணத்துக்கடவு தொகுதியில் கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த கொடிக்கம்பத்திற்கு தம்பி பாலச்சந்திரன் நினைவு கொடிக்கம்பம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கொடிக்கு மரியாதை செய்தனர்....
முருக பக்தர்களுக்காண சேவைக்குடில்-கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை...
.நிலவேம்பு சாறு வழங்குதல்-நம்மாழ்வார் மலர்வணக்கம்
30.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவேம்பு வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையத்தில் நடக்கவிருந்தது
ஆனால் எதிர்பாரதவிதமாக நிகழ்வு நடக்க இருந்த இடத்தின் அருகில் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பாமல்...
நிலவேம்பு மூலிகை சாறு வழங்குதல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு_தொகுதி நாச்சிபாளையத்தில் 24.12.2018 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய #டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு #நிலவேம்பு மூலிகைநீர் அருந்தி பயனடைந்தனர்.
மேலும் நாம் தமிழர்...





