சென்னை மாவட்டம்

வேளச்சேரி தொகுதி – ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரம்பூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26/09/2020 அன்று காலை 8:30 மணிக்கு, மாவீரன் திலீபனுக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி -ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி   39 வது வட்டம் சார்பாக லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிலையம் எதிரில் ஈகைப் போராளி "மாவீரன் திலீபன்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் வட்டம், பகுதி,...

ஆயிரம் விளக்கு – ஈகைப்பேரொளி அண்ணன் திலீபன் நினைவேந்தல்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக தியாக தீபம் அண்ணன் திலீபனின் நினைவு நாள் வீரவணக்கம் தொகுதி,பகுதி,வட்ட உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது. ...

பெரம்பூர் தொகுதி – மாவீரன் வீரப்பனார் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  18/10/2020 அன்று காலை 9:00 மணிக்கு, 34ஆவது வட்டம், பார்வதி நகர் பேருந்து நிறுத்தம். மாவீரன் வீரப்பன் ஐயாவிற்கு  வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  

பெரம்பூர் தொகுதி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு

பெரம்பூர் தொகுதி சார்பாக 30/10/2020 அன்று காலை 8:30 மணிக்கு தெய்வத்திருமகன் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் ஆவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

பெரம்பூர் தொகுதி – வள்ளலார் ஐயாவிற்கு புகழ்வணக்க நிகழ்வு.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  05/10/2020 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஐயா வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 400 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது.  

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.

பெரம்பூர் தொகுதி சார்பாக  24/10/2020 அன்று காலை 9 மணிக்கு  மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

விருகம்பாக்கம் தொகுதி – புகழ் வணக்கம் நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி *30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அண்ணன் திரு. கதிர் ராஜேந்திரன், தொகுதி...

பெரம்பூர் தொகுதி -ஐயா உ. முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 30/10/2020 காலை 8:30 மணிக்கு 36 ஆவது வட்ட, சர்மா நகர் பேருந்து நிறுத்தத்தில் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம்...