சென்னை மாவட்டம்

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு

19.09.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் இரட்டைக் குழி தெரு அருகில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  

இராதாகிருஷ்ணன் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

19.09.2021 அன்று இராதாகிருஷ்ணன் தொகுதி சார்பாக   பவர் குப்பம், காசிமேடு தொகுதி 43வது வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி. – காவிரிச் செல்வன் விக்னேசு நினைவேந்தல்- கலந்தாய்வு கூட்டம்

16.09.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் காவிரிச் செல்வன் விக்னேசு அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதன் ஊடாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

வில்லிவாக்கம் தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல்ஹமீது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு மற்றும்  புலிக் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது. தலைமை: ஐ.ராஜா தொகுதி செயலாளர் முன்னிலை: கலைவாணன்...

வில்லிவாக்கம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா

19.09.2021 அன்று வில்லிவாக்கம் தொகுதியில் புதிதாக  கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்ட பாதாள சாக்கடை சரி செய்ய வழிகாட்டல்

ஆயிரம் விளக்கு தொகுதியில் (20.09.2021) அன்று *மாலை 3.30* மணியளவில் *109* வது வட்டத்தில் *பாதாள சாக்கடை* பழுதடைந்ததை சரி செய்ய நம் மனுவை ஏற்று *மாநகராட்சியிலிருந்து* ஆட்கள் வந்து வேலை ஆரம்பமானதை *பார்வையிட்டு*...

துறைமுகம் தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

துறைமுகம் தொகுதி சார்பாக துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களின் முன்னெடுப்பில் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் தொகுதி பொருளாளர் அண்ணன டேவிட் அவர்கள் துணைத் தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்கள் இணைச்...

துறைமுகம் தொகுதி எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றுதல்

துறைமுகம் தொகுதி சார்பாக துணை செயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களின் முன்னெடுப்பில் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்கள் தொகுதி பொருளாளர் அண்ணன டேவிட் அவர்கள் துணைத் தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்கள் இணைச்...

பெரம்பூர் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவு வணக்க நிகழ்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்தேசிய போராளி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. மாநில #ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன், #மாவட்ட தலைவர். புலிக்கொடி ஞா.புஷ்பராஜ் #மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொகுதி...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – பொன்பரப்பி தமிழரசன் தங்கை அனிதா

05/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி 47வட்டத்தில் பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதாவிற்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது