பெரம்பூர் தொகுதி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது நினைவு வணக்க நிகழ்வு

16

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்தேசிய போராளி ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது அவர்கள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மாநில #ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன்,

#மாவட்ட தலைவர். புலிக்கொடி ஞா.புஷ்பராஜ்

#மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்

தொகுதி தலைவர் லிங்கசாமி
தொகுதி செயலாளர் சரவணன்
தொகுதி இனை செயலாளர் பிரபு
மற்றும் பெரம்பூர் தொகுதி பகுதி,வட்ட பாசறை அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது

பெரம்பூர் தொகுதி உறவுகளுக்கு அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி பனை நடுவிழா.
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி பனை விதை திருவிழா