சென்னை மாவட்டம்

ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

(11.12.2021) மாலை தொகுதிச் செயலாளர் திரு.ஹாரூன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் திரு.பிரபு அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி கலந்தாய்வில், (12.12.2021 - ஞாயிற்றுக்கிழமை) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின்...

விருகம்பாக்கம் தொகுதி துண்டறிக்கைப் பரப்புரை.

விருகம்பாக்கம் தொகுதி 12/12/2021 அன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழ்த்தப்பட இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வுக்கான துண்டறிக்கை பரப்புரை, விருகைத்தொகுதி, கேகேநகர்பகுதி 131,137,மற்றும் 138 வட்டங்களிலுள்ள நான்கு மசூதிகளில் இசுலாத்தை தழுவிய உறவுகளிடம் நிகழ்வுக்கான...

விருகம்பாக்கம் தொகுதி குருதிக்கொடை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி தேசியத்தலைவர் அகவை தினமான தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு, தொகுதியின் குருதிக்கொடை பாசறை சார்பில், கேகேநகர் தொழிலாளர் நலன் காப்பீட்டுறுதிக்கழக மருத்துவமனை வளாகத்தில் வைத்து குருதிக்கொடை முகாம் நிகழ்த்தப்பட்டது.. நிகழ்வை...

ஆயிரம் விளக்கு தொகுதி மழை நீர் தேங்கியதை சரி செய்ய வேண்டி மனு அளித்தல்

(30.11.2021) காலை 11.30 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியின் சார்பாக மண்டலம் - 9 ல் 109 வது வட்டத்தில் உள்ள பஜனை கோயில் 4 வது தெரிவில் மிகவும் மோசமான நிலையில்...

ஆயிரம்விளக்கு தொகுதி தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல்

(02.12.2021) ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் பஜனை கோயில் 4 வது தெருவில் தண்ணீர் தேங்கியிருந்ததை சரி செய்ய சொல்லி  மாநகராட்சி AE, SO ஆகியோரை சந்தித்து மனு கொடுத்ததிற்கு...

எழும்பூர் தொகுதி கொடியேற்ற மற்றும் தலைவர் பிறந்தநாள் விழா

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளையொட்டி கொடியேற்றம் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடு : 77 வது வட்டம் எழும்பூர் தொகுதி ் வட்ட தலைவர் : கருணாகரன். வட்ட செயலாளர் :...

எழும்பூர் தொகுதி அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் எழும்பூர் தொகுதி சார்பாக 58 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது ஆண்டு நினைவு நாளில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்சி ஏற்பாடு : 58 வது...

 இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

05.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மைலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

27/11/2021 அன்று தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர்குப்பத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.