சென்னை மாவட்டம்

கொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி 68வது வட்டதுக்குதப்பட்ட   கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -எரிபொருள் சொத்துவரி உயர்வை உள்நுழைவு சீட்டு முறை நடைமுறை வலியுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்தும், சொத்துவரி உயர்வை கண்டித்தும், உள்நுழைவு சீட்டு முறையை நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

10.04.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரம்பூர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரும் தமிழர் ஐயா நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வை போற்றும் வகையில் 34வது வட்டம் சார்பாக  புகழ் வணக்கம் நிகழ்வு  நடைபெற்றது அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு  நீர்மோர் வழங்கப்பட்டது ...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து  பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை  காலை எருக்கஞ்சேரி திருவீதி அம்மன் கோவில் எதிரில் நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல் அமைத்தல். 35வட்டத்தில் சிறப்பாக...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி  35வட்டத்தில் 10/04/22 ஞாயிற்றுக்கிழமை அன்று   நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது . சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த 35. வட்ட துணைத் தலைவர் ராஜ்கமல் 35. வட்ட செய்தித்...

பெரம்பூர் தொகுதி நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை  காலை வாசுகி நகர் பூங்கா எதிரில் நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.   35வட்டத்தில் சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த மேற்கு...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதியின் 129 வது வட்டம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாமி தெரு ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இருவேறு கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. புலிக்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள்...