ஆயிரம் விளக்கு தொகுதி – தங்கை அனிதா வீரவணக்கம் நிகழ்வு
ஆயிரம் விளக்கு தொகுதி 117 வது கிழக்கு வட்டம் சார்பாக வட்டத்தில் தங்கை அனிதா அவர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கம்...
ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
4 அக்டோபர் 2020 அன்று ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வட்ட பொறுப்பாளர் உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.
துறைமுகத் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது
03/10/2020 அன்று துறைமுக தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் இணைந்தனர். இந்நிகழ்வில் தொகுதி மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பெரம்பூர் தொகுதி – பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு
02/10/2020 அன்று காலை 11 மணிக்கு பெருந்தலைவர் காமராசர் ஐயாவிற்கு நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் 200 பேருக்கு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.
ஆலந்தூர – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 2.10.2020 அன்று காலை 8 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக கொளப்பாக்கத்தில் ஐயா காமராசர் அவர்களின் சிலைக்கு மகளிர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை...
எழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
எழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்
தமிழர் தந்தை சி_பா_ஆதித்தனார் ஐயா அவர்களுக்கு #எழும்பூரில் உள்ள உருவ படத்துக்கு #புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
எழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக களப்போராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் பேரவை ஐயா.பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16/9/2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




