வட சென்னை

25-12-2010 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்க பொதுகூட்டம்.

வருகின்ற 25-12-2010 சனிகிழமை மாலை 5 மணியளவில் எம்.ஜி,ஆர் நகர் மார்கெட் அருகில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியாருக்கும், ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக...

22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது. கருத்துரையாளர்கள்; அன்புதென்னரசு, புதுகோட்டை ஜெயசீலன், வழக்கறிஞர் ராசீவ் காந்தி. தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை. இடம்; நேதாஜி நகர் வணிகர் திருமண மண்டபம், தண்டையார்...

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவிப்பு

சாதி மத சாக்கடையில் சிக்கி தவித்த மக்களுக்காக தன் வாழ் நாள்முழுவதையும் அர்பணித்து போராடியசட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 54  ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று .அவருக்கு மரியாதை செலுத்தும்...

[ படங்கள், காணொளிகள் இணைப்பு ]மாவீரர் தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாவீரர் தின ஈகைச்சுடரோட்டம்.

தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் வீர மரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பில்  மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு சென்னை தியாகராய நகர் செ. தெ .நாயகம்...