எழும்பூர்

Egmore

எழும்பூர் – கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

எழும்பூர் தொகுதி 104வது வட்டத்தில் புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர கசாயம் கொடுத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பலர் பங்கேற்றனர்.

எழும்பூர் – ஐயா.அப்துல்கலாம் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

எழும்பூர் தொகுதி 78வது வட்டத்தில் அறிவியல் அடையாளம் ஐயா.அப்துல்கலாம் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தியபட்டது.

எழும்பூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

காமராசர் புகழ் வணக்க நிகழ்வு எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

எழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி  தமிழ் மீட்சி பாசறை சார்பாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

எழும்பூர் தொகுதி -தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் புகழ்வணக்கம்

தமிழர் தந்தை சி_பா_ஆதித்தனார் ஐயா அவர்களுக்கு #எழும்பூரில் உள்ள உருவ படத்துக்கு #புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

எழும்பூர் தொகுதி – சாகுல் அமீது- இரா.பத்மநாபன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக களப்போராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஆன்றோர் பேரவை ஐயா.பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 27-04-2020 காலை ஈரோடு மாநகராட்சி 5வது வட்டம் கொங்கம்பாளையம் நஞ்சப்பாநகர் LVPநகர் பகுதி மக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. 

பேரிடர் கால அவசரம் குருதி கொடையளித்த எழும்பூர் தொகுதி

பேரிடர் கால அறிவிப்ப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதிற்க்காக எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உறவுகள் இரத்தம் தானம் செய்தனர்.

கொடியேற்றும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி 61 வது வட்டத்தில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு  1.2.2020 அன்று நடைபெற்றது.  

திருமுருகப்பெருவிழா-வேல்வழிபாடு-எழும்பூர் தொகுதி

எழும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 58 வது வட்டம் சூளை செவ்வேள் கோட்டத்தில்  திருமுருகன் வழிபாடு மற்றும் வேல்வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.