திருமுருகப்பெருவிழா-வேல்வழிபாடு-எழும்பூர் தொகுதி

15

எழும்பூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக 58 வது வட்டம் சூளை செவ்வேள் கோட்டத்தில்  திருமுருகன் வழிபாடு மற்றும் வேல்வழிபாடு சிறப்பாக நடைப்பெற்றது பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருமுருகப் பெருவிழா-செய்யூர் தொகுதி,
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் -நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி