இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சுண்ணாம்பு கால்வாய் அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 41வது வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 40வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.பி.டி மைதானம் எதிரில் புதிதாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக வ.உ.சி நகர் சந்திப்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் உள்ள கருணாலயா இல்லத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்க ப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்

21.11.2021 அன்று மதியம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.