இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக தண்டையார்பேட்டை இ.சி.ஐ பள்ளி அருகில் கொடி ஏற்றப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – புகழ்வணக்க நிகழ்வு
30.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக இரட்டைக் குழி தெருவில் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
26.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன்
நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
13.10.2022 அன்று இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
16.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கருமாரியம்மன் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11.09.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் 40வது வட்டத்தில் பல்வேறு இடங்களில்
நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.









