மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
22-11-2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்திவாக்கம், கீழகண்டை, தேவாதூர் மற்றும் ஆத்தூர் ஆகிய நான்கு பகுதிகளில் புலிக்கொடியேற்றப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள்...
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழையனூர் சாலை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
மதுராந்தகம் – உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ம.பொ.சி புகழ் வணக்கம்
03.10.2020 சனிக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகண்டை பகுதியில் மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 பேர் தங்களை...
மதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ் தலைமையில் விதைக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா
04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது
மதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி மதுராந்தகம் மேற்கு ஒன்றியம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402

