மதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
14.04.2022 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மதுராந்தகம் கிழக்கு ஒன்றியம் சார்பாக படாளம் அடுத்த செட்டிமேடு பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தாய்மொழி விழா
27.02.2022 உலக தாய்மொழி நாளையொட்டி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
25.01.2022 இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
மதுராந்தகம் தொகுதி சார்பாக 30.01.2022 உள்ளாட்சி தேர்தல் பரப்புரை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
தமிழீழமெனும் தாயகக்கனவை அடைய இன்னுயிரை ஈந்த மாவீர தெய்வங்களைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2021 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
05.12.2021 மதுராந்தகம் தொகுதி மற்றும் ஒன்றிய கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் மாநில கட்டமைப்புக் குழுவின் முன்னிலையில் நடைபெற்றது.
தொடர்புக்கு: 8148040402
மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர்...
மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 01-12-2021 பழமத்தூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு...
மதுராந்தகம் தொகுதி மழை நிவாரண உதவி
28.112021 மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உணவளிக்கப்பட்டது.
தொடர்புக்கு: 8149040402