நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- பண்ருட்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நகர பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டனர்
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக உறவுகள் அவர் அவர் பகுதியில் பதாகை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி எதிரிப்பை தெரிவித்து...
போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! – நாம் தமிழர்...
போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தமிழ்ப்பிள்ளைகள் இச்சூழலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முன்வர வேண்டும்! - நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை
‘நீட்’ தேர்வின் மூலம் விளைந்த மனநெருக்கடியினால் அடுத்தடுத்து மாணவப் பிள்ளைகள்...
சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு
க.எண்: 202009301
நாள்: 14.09.2020
சுற்றறிக்கை: ‘நீட்’ எனும் சமூக அநீதிக்கெதிராக மாணவர் பாசறையின் மாநிலம் தழுவியப் போராட்ட அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
‘நீட்’ தேர்வு எனும் கொலைக்கருவியைக் கொண்டு மாணவப்பிள்ளைகளின் உயிரைக் குடிக்கும் மத்திய,...
புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி
17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில் கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம்...
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி- ஈரோடு கிழக்கு தொகுதி
16.08.2020 காலை 11 மணிக்கு அவரவர் வீடுகளில் முன்பு பதாகை ஏந்தி புதிய கல்வி கொள்கையை NEP 2020 திரும்ப பெற கோரி நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில்...
புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது
பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்வி கொள்கையை (NEP-2020) திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- சங்கரன்கோவில் தொகுதி
16/08/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) திரும்பபெற கோரி ஆர்ப்பாட்டம்- ஆரணி தொகுதி
ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர்கட்சி மாணவர்பாசறை சார்பாக, புதிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) எதிராக, திரும்பப் பெற கோரி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி
உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் 14/8/20 அன்று உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு 2020 மற்றும் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி...









