திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று காலை சரியாக 9.00 மணியளவில் கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் விதமாக...
ஐபிசிசி-யின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை | இராஜ்கிஷோர்
ஐபிசிசியின் காலநிலை மாற்றம் குறித்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை – ஓர் பார்வை
இராஜ்கிஷோர் | துணைச் செயலாளர், சூழலியல் திட்ட ஆய்வுக்குழு,
சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி.
ஒரு புறம் கலிபோர்னியாவிலும் கிரீசிலும்...
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடவு
நாகர்கோவில் மாநகர தெற்கு, 36-வது வட்டத்திற்குட்பட்ட இராமன்புதூர் சந்திப்பில், 16.08.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை சேகரித்து சிறு வளர்ப்பு பைகளில்
நடவு செய்தனர்.
போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று
மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு மறைந்த கடல் தீபன் அவர்களின் நினைவாக முன்னெடுக்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
மரக்கன்றுகள் நடும் விழா – சோழவந்தான் தொகுதி
சார்பாக 08.08.21 அன்று போடிநாயக்கன்பட்டி ஊருணிக்கரைகளில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பில் மூன்றாம் கட்ட நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
சோழவந்தான் தொகுதி 01.08.21 அன்று பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேநிலைப்பள்ளி வளாகத்தில் வாடிப்பட்டி ஒன்றிய நாம்தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது..
சோழவந்தான் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
25.07.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பில் முதற்கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது