குருதிக்கொடைப் பாசறை

ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது  அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் மாபெரும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் தொகுதி செயலாளர்...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக குருதிக்கொடை முகாம் சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

நன்னிலம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அன்று 25-11-2021 வியாழக்கிழமையன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ந டைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம் கே.வி.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏ பி ஜெ அப்துல்கலாம் மண்டபம்,  புனித மேரி சாலை, 21/11/2021 அன்று காலை 9:30...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

தலைவர்.மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று  காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை...

பெரம்பூர் தொகுதி – குருதிக் கொடை முகாம்

தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதிக் கொடை முகாம்  நடைப்பெ ற்றது

தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! – சீமான்...

நாள்: 20.11.2021 தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு, வணக்கம்! தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு...