கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்
*10ம் நாள்* ::
கோவை *கிணத்துக்கடவு* தொகுதி*
*நாம் தமிழர் கட்சி,*
உணவு உறுதி திட்டத்தின் கீழ்
100 உணவுகள்,
100முகக் கவசங்கள்
100 தண்ணீர் பொத்தல்கள்
ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது
இன்றைக்கு தொடர்ந்து
*5ம் நாளாக**...
பாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக 06/06/2021 ஞாயிறன்று காலை 7மணி முதல் 9மணி வரை பாளை பகுதி 105வது கிளை சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் 105வது கிளை பொறுப்பாளர்கள்
கார்த்திக் மற்றும்
யுவராஜா
முன்னெடுப்பில் கிளை...
பாளையங்கோட்டை தொகுதி மரக்கன்று நடுதல் நிகழ்வு
06/06/2022 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை தொகுதி மேலப்பாளையம் பகுதி 30வது வார்டில் மக்களை இணைத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
கம்பி வலையங்கள் கொடுத்து உதவியவர் திரு.பதவி அவர்கள் (மேலப்பாளையம் பகுதி பொருளாளர்)
களப்பணியாற்றியவர்...
வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
07-06-2021
வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்
மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....
செய்யாறு தொகுதி தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவி
06-Jun-2021 ஞாயிறு கிழமை செய்யாறு தொகுதி பாப்பந்தாங்கல் முகாம் வாழ் நம் இலங்கை தமிழ் தொப்புள்கொடி உறவுகள் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருவிடைமருதூர் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
திருவிடைமருதூர் தொகுதியில் நாச்சியார்கோவில் ஊராட்சி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
நிகழ்வை முன்னெடுத்தவர்
ராஜா
பார்த்திபன்
களப்பணி செய்தவர்கள்
பார்த்திபன்
கிருஷ்ணகுமார்
ராஜா
பதிவு செய்தவர்
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி,பழையப்பேட்டை பகுதியில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.திருநெல்வேலி தொகுதியில் தேர்தலுக்கு பின்பு இன்று வரை 31 வது நாளாக கபசுர குடிநீர்...
பரமக்குடி தொகுதி வாழ்வாதார பொருட்கள் வழங்குதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குணங்குளம் மற்றும் மருதூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி தொகுதி
8489046372
செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியத்தை சார்ந்த பழவலம் ஊராட்சி கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.