கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

13

*10ம் நாள்* ::

கோவை *கிணத்துக்கடவு* தொகுதி*
*நாம் தமிழர் கட்சி,*
உணவு உறுதி திட்டத்தின் கீழ்

100 உணவுகள்,

100முகக் கவசங்கள்

100 தண்ணீர் பொத்தல்கள்

ஆகியவை ஆதரவற்றோர் மற்றும் தெருவோரம் இல்லாதவர்களுக்கும், தேவை என்று கேட்டவருக்கும் வழங்கப்பட்டது

இன்றைக்கு தொடர்ந்து
*5ம் நாளாக** * இலவச* *குடிநீர்*
மற்றும்
*இலவச முககவசம்*

வழங்கியவர்::

கோவை மேற்கு *மாவட்ட தலைவர்:*
திரு. *மதுக்கரை ஆனந்தன்*

களவீரர்கள்:
*1அசோக் குமார்*
2 *ராஜ்குமார்*
3.மழழை *நிதின் குமார்*

@SeemanOfficial
@ITwingNTK
@NaamTamilarOrg

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல் நிகழ்வு
அடுத்த செய்திஅரூர் தொகுதியில் மரம் நடும் விழா