சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்
சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது
தலைவர் பிறந்த நாள் விழா – (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி)
2.11.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி) நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற நவம்பர் 26 அன்று தமிழினத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022 திருப்பெரும்புதூர் மேற்கு...
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்
புதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
TNபாளையத்தில் உள்ள அபிஷேகம்பாக்கம் ஏரிக்கு வருகின்ற மலற்றாற்றின் நீர்வாய்ககால் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பணை உடைந்து மலற்றாறின் நீர் வாய்க்காலில் இருந்து வீணாகி கடலில் சென்று கலப்பதை...
மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி எல்லை முகப்பில், மின்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளை, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று...
கருநாடகம் தங்கவயல் – குருதி கொடை பாசறை
5.9.2022 அன்று காலை 10.30 மணியளவில் உன்னத மர அறக்கட்டளை தங்கவயல் (Noble Tree charities of kgf) முன்னெடுப்பில்,தங்கவயல்
நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் தங்கவயல் ரோட்டரி சங்கம்...
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி – மனு அளித்தல்
புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசிக்கும் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி கடற்கரையில் தூண்டிவளைவு அமைக்க கோரி புதுச்சேரி
அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி சார்பாக கோரிக்கை மனு 12.9.2022...
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பதாகைதடைச்சட்டத்தினை நடைமுறைபடுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்தாத புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி 11.9.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி வருகை தந்த...
மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது