கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ம.பெருமாபாளையம் ஊராட்சியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் பூவரசன் .மற்றும் தொகுதி துணைத்தலைவர் திரு. சடையன் அவர்கள் தொகுதி செய்தி தொடர்பாளர் திரு. சதிஸ்குமார் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய...

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம்தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதிமூன்றாம் நாள் களப்பணி. கேகேநகர் அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்கள் 35 நபர்களுக்கு மதிய உணவாக தயிர்சாதம், தக்காளிசாதம் வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகள் சேக்அப்துல்லா,முபாரக்,கரும்புலிராசா,மழலையர்...

செஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் மாதப்பூண்டி கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக்குடிநீர் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கல்.

விருகம்பாக்கம் தொகுதி மாலை நேர உணவு வழங்கும் களப்பணி. கேகே நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற நோயாளிகளின் உறவினர்களுக்கும், பாரதிதாசன் காலனி, நூறடி சாலையிலுள்ள ஆதரவற்ற 50 நபர்களுக்கு ரவாகிச்சடி, தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டது.. உணவினையும்...

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம் வெள்ளாளன்குளம் கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக இன்று 37 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

சங்ககிரி தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் பகுதியில் அரிய வகை பனை மரமான "கூந்த பனை மர விதைகளை" தாரமங்கலம் பகுதியில் உள்ள பவளத்தானூர் ஏரி மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு...

பெரியகுளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி *ஏப்ரல் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *08.05.2021 சனிக்கிழமை* மாலை 04.30 மணிக்கு தேனி அன்னஞ்சி விலக்கு தொகுதி செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம்...

குடியாத்தம் தொகுதி மாவீரர்களுக்கு நினைவேந்தல்

18.05.2021 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, மே-18 ,முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , இன அழிப்பு நாளான இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல் மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவன் தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி வாழப்பாடி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் வாழப்பாடி ஒன்றிய செயலாளர் திரு. ரகுபதி அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாக...

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்: _கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக_ கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட அதிக...