கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
காஞ்சிபுரம் தொகுதி – வீரத்தமிழச்சி வீரவணக்கம் நிகழ்வு
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-08-2021 அன்று வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.
புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி – வீரதமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28-08-2021 புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பேட் செல்வ விநாயகர் கோவில் அருகே வீரதமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிவேடு ஊராட்சி சார்பாக 28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் நினைவேந்தல் நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 24.08.2021 கொல்லிமலையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் 'வல்வில் ஓரி' குடிலில் விடுதலை போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அவர்களின் நினைவு நாளன்று அவருக்கு...
சேந்தமங்கலம் தொகுதி – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் மலர் வணக்க நிகழ்வு
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்களின் 49 வது நினைவு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், நாமக்கல் பகுதியில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அருகில் தட்டாரத்தெருவில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் நினைவு...
பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் – பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் - பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும்,...
வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் – தலைமையகம் | மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 அன்று தலைமை அலுவலகத்தில் வீரவணக்க...
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | மகளிர் பாசறை
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின்...
திருப்பத்தூர் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.08.2021 அன்று கந்திலி கிழக்கு ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் விடுதலை போராட்டவீரர் ஒண்டிவீரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.








