பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பங்களா ஸ்டாப் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 14.10.2023 இன்று நடைபெற்றது
பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பண்ருட்டி தொகுதிக் உட்பட்ட அண்ணாகிராம ஒன்றிய பனப்பாக்கம் கிளையில் கிளை செயலார் இளமாறன் ஒருங்கிணைப்பில் தொரப்படி செயலார் ஆனந்தராஜ் முன்னிலையில் 75 புதிய உறவுகள்இணைந்தர்கள்,இதில் தொகுதி, நகர, ஒன்றிய கிளை உறவுகள் கலந்துகொண்டார்கள்.
புவனகிரி மேற்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
புவனகிரி மேற்கு தொகுதிக்குட்பட்ட அரசகுழி கிராமத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அனுக்கூர் கிராமத்தில் 08.10.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
திருச்சி மேற்கு மாவட்ட மாத கலந்தாய்வு
திருச்சி மேற்கு மாவட்ட அக்டோபர் மாத மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆண்டாள் கொட்டார ஊராட்சியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 58 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்
சேலம் தெற்கு தொகுதி மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்
சேலம் தெற்கு தொகுதி 51வது கோட்டத்தில் மணியனூர் சந்தை அருகில் 17/10/2023 காலை 7 மணி முதல் 8 மணி வரை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள்...
ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் கிழக்கு காமராஜ் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குசாவடி முகவர் நியமித்தல் பணிசிறப்பாக நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நூத்தப்பூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 15.10.2023 இன்று நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சி, பாலக்கரை பகுதியில் மமாவட்ட மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 15.10.2023 இன்று நடைபெற்றது