கட்சி செய்திகள்

அணைக்கட்டுத் தொகுதி தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

25:02:2021 வியாழக்கிழமை காலை 11மணி அளவில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னோடி திரு. கருணாநிதி ஐயா அவர்கள் தலைமையில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. ஸ்டாலின்...

எடப்பாடி தொகுதி தேர்தல் நிதி வரவு, செலவு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசித்தல்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் 2021 தேர்தல் நிதி வரவு, செலவு கணக்கு ஒப்படைத்தல் மற்றும் தொகுதியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ஆலோசித்தல்...

அம்பத்தூர் தொகுதி கால்வாய் சீரமைக்கும் பணி

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84 வது வட்டம் பட்டரவாக்கம் மாரியம்மன் கோவில் தெரு முழுவதும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி இருந்தது இதை நாம் தமிழர் கட்சி புகார் அளித்து...

வில்லிவாக்கம் தொகுதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 98 வது வட்டத்தில் இரா,சுதாகர், மோகனசுந்தர், வெஸ்லி சுதாகர் தலைமையில் 3 இடத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது பழங்கள் மோர்...

முசிறி சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

நடிகரும்,சுற்றுச்சூழல் ஆர்வலருமான, சின்னக்கலைவாணர் என போற்றப்படும் ஐயா விவேக் அவர்களின் மறைவையொட்டி அவரின் கனவான 1 கோடி மரம் வளர்ப்போம் என்ற கனவை நிறைவேற்ற முசிறி பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

14/04/2021 அன்று துறைமுக தொகுதியில் மாலை 5 மணியளவில் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுடன் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

அம்பத்தூர் தொகுதி இயற்கை நேசன் விவேக் அவர்களுக்கு மலர்வணக்கம்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி ஓட்டி பேருந்து நிலையம் அருகில் மறைந்த இயற்கை நேசன் ஐயா அவர்களின் படம் வைத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

பெருந்துறை தொகுதி கபசுரகுடிநீர் ,மரக்கன்று வழங்கல்,திரு.விவேக் புகழ் வணக்கம்

ஏப்ரல் 18. காலை6:50 முதல் 8.50வரை பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் கோடைகாலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வைக்க விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு...

திருவிடைமருதூர் தொகுதி கலந்தாய்வு மற்றும் மரகன்று வாங்குதல்

18-04-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிஅளவில் திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு கலந்தாய்வு மற்றும் பேரூராட்சி கிளைகள் கட்டமைப்புகள் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மறைந்த...

மதுரை கிழக்கு தொகுதி மரம் நடும் நிகழ்வு

மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி குளமங்கலம் கிராமத்தில் மறைந்த அய்யா விவேக் அவர்கள் நினைவாக குளமங்கலம் கிராமம் இளைஞர் பாசறை செயலாளர் சன்முகம் மற்றும் குளமங்கலம் கிராம பொருளாளர் கார்த்திக்...