பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 04.06.2023 மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதி சேகரிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்பாடி ஊராட்சி,நெடுவாசல் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிபாளையம் மலைப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நாகர்கோவிலில் ‘மண் வளமே மக்கள் நலம்!’ – மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14.06.2023 அன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் 'மண் வளமே மக்கள் நலம்!' எனும் தலைப்பில்...
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பொம்மனப்பாடி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுஈச்சம்பட்டி கிராமத்தில் ஐயா. பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்பாடி ஊராட்சி-எறையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எசனை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
சேலம் மாவட்டம் பூரண மதுவிலக்கு கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுக்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக்கோரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் ஆதரவை பெற்று 12/6/2023 இன்று மகளிர் பாசறை சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு...