விருத்தாச்சலம் தொகுதி வாக்கு சவாடி முகவர் மற்றும் பொறுப்பாளர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபட்டு மற்றும் சமத்துவபுரத்தில் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது இதில் வாக்கு சவாடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
பெரியகுளம் தொகுதி முழுமதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து பரப்புரை
பெரியகுளம் தொகுதி பூரண மதுவிலக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி 10.06.2023 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விருத்தாச்சலம் தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனம்
விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மு.அகரம் என்ற கிராமத்தில் வாக்கு சவாடி முகவர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் நியமனதிற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
பெரியகுளம் தொகுதியில் கொடி கம்பம் நடுதல்
பெரியகுளம் தொகுதி சார்பாக தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவில் 13.06.2023 அன்று கொடிக்கம்பம் நட்டு கொடியேற்றப்பட்டது.
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கிழக்குறிச்சி மற்றும் மேலக்குறிச்சி இரண்டுக்கும் ஒரே கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது
கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் சின்னாண்டான் கோவில் ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சி(மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி வடக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...
உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி கிழக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...
எங்கள் மண்! எங்கள் உரிமை! – இராமநாதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 10-07-2023 அன்று "எங்கள் மண்! எங்கள் உரிமை!" என்ற தலைப்பில் ரெகுநாதபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
