விழுப்புரம் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் தொகுதி மற்றும் சாய் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சீமான் கண்ஒளி திட்டம் அறிமுகம் நடைபெற்றது.

மேட்டூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நகரம் பகுதி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 18.06.2023 மாலை சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோயில் திடலில் நடைபெற்றது. அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கட்சிஅலுவலகம் திறப்பு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி அலுவலகம் 29.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை10 மணியளவில் திறக்கப்படுள்ளது அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி,மகளிர் பாசறை சார்பில், பொதுமக்களிடம் மதுவிற்கு எதிராக கையொப்பம் பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கும் நிகழ்வு...

கரூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்

கரூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக  ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மா.கோடீஸ்வரன் செய்திதொடர்பாளர் 814444606

பெரம்பலூர் மாவட்டம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மகளிர் பாசறை சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

மேட்டூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*நாம் தமிழர் கட்சி* *மேட்டூர் சட்டமன்ற தொகுதி* *அண்ணன் செந்தமிழன் சீமான்* கூறியது போல்... எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், பி. என். பட்டி பேரூராட்சி பகுதி கலந்தாய்வு நடைபெற்றது.