மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த மூத்த களப்போராளி ஐயா.சிதம்பரம் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

22.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மாநில இளைஞர் பாசறை மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு

24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு  திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க  நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...

பெரும்பாட்டன் #பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வணக்கம் -திருப்பரங்குன்றம் தொகுதி

தமிழர்களின் பெருமைக்குரிய பெரும்பாட்டன் #பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – நீர்பந்தல் திறப்பு விழா

21-05-23 அன்று இராயபுரம் சட்டமன்றத்தொகுதி 49-வது வட்டம் சார்பாக கோடை வெயில் காலத்தில் மக்களுக்காக நீர்பந்தல் திறக்கப்பட்டது.

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி- கொள்கை விளக்க பொதுகூட்டம்

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 29/04/2023 அன்று அலுவலக திறப்பு மற்றும் எழுச்சியாக நடைப்பெற்றது.

வீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் மலர் வணக்க நிகழ்வு – திருச்சி மேற்கு தொகுதி

வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  (23-05-2023)  மதியம் 12.30 மணியளவில், திருச்சியில் உள்ள சிலைக்கு  மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி...

செங்கம் தொகுதி நீப்பத்துறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

03.08.2023 அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செங்கம் தெற்கு ஒன்றியம் நீப்பத்துறையில் தொகுதி இணைச் செயலாளர் மு.வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் போலச்சேரி கிராமத்தில் நடந்து.தொகுதித் தலைவர் திரு.சந்தோஷ்குமார் தலைமையில், தகவல் பாசறை முன்னெடுப்பில் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

பண்ருட்டி தொகுதி உட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் இராசாபளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது,இதில் 40 உறவுகள் புதியதாக இணைந்து கொண்டனர்,இதில் தொகுதி நகர,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.